இலங்கை

அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு ; கைப்பேசி பாவனை குறித்து எச்சரிக்கை

Published

on

அதிர்ச்சி கொடுத்த பாபா வங்காவின் கணிப்பு ; கைப்பேசி பாவனை குறித்து எச்சரிக்கை

திறன்பேசி பயன்பாடு அதிகமாகும் போது ஏற்படும் நிலைப்பாடு தொடர்பில் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்பு தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

Advertisement

புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு மறைந்திருந்தாலும் அவர் கூறிய கணிப்புகள் இன்றும் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இயற்கை விபத்துகள் முதல் அரசியல் கலவரங்கள் வரை பல சர்வதேச நிகழ்வுகளைக் குறித்த அவரது முன் கணிப்புகள், நிகழ்காலச் சூழ்நிலைகளுடன் ஒத்துப்போகும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன.

இந்த ஆண்டில், அவரது கணிப்பு போர், நோய்த்தொற்று அல்லது சூழலியல் பேரழிவுகளைப் பற்றியது அல்ல.

Advertisement

திறன்பேசி மீது அதிகமான சார்பு, எதிர்காலத்தில் மனிதர்கள் உணர்வுகளற்றவர்களாக மாறி, டிஜிட்டல் அடிமைகளாக வாழும் நிலை உருவாகும் என அவர் கணித்திருக்கிறார்.

இது ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version