சினிமா
உச்சக்கட்ட கிளாமர் லுக்!! நடிகை வாமிகா கப்பியின் ரீசெண்ட் போட்டோஷூட்
உச்சக்கட்ட கிளாமர் லுக்!! நடிகை வாமிகா கப்பியின் ரீசெண்ட் போட்டோஷூட்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை வாமிகா கப்பி. தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த வாமிகா, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியான தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தில் எமி ஜாக்சன் ரோலில் வாமிகா நடித்திருந்தார்.படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வாமிகா கப்பி, கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய் பிளக்க வைத்துள்ளார்.