இலங்கை

யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு

Published

on

யாழில் வயோதிபர் விபரீத முடிவால் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார்.

Advertisement

சடலம் மீதான பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version