சினிமா

மகளுடன் நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் பிரியங்காவின் கணவர்..!

Published

on

மகளுடன் நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் பிரியங்காவின் கணவர்..!

தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர். “சூப்பர் சிங்கர்”, “கலக்கப்போவது யாரு”, “ஸ்டார்ட் மியூசிக்” போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் திகழ்ந்தவர். அத்துடன் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தலாக விளையாடி இரண்டாம் இடத்தை பெற்றார். தற்போது பிரியங்கா தனது காதலர் VJ வசியுடன் இரண்டாம் திருமணத்தை செய்துள்ளார். அவரது காதலர் VJ வசி ஒரு பிரபல ஈவென்ட் மனேஜ்மென்ட் கம்பெனியின் உரிமையாளர் ஆவார்.வசிக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் இந்த திடீர் கல்யாணம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவர் பிரியங்காவை விட 10 வயது மூத்தவர் என்பதும் இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரியங்கா நீல நிற உடையுடன் நடனம் ஆடி அசத்தியுள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version