இலங்கை

யாழ். வருகிறார் ஜனாதிபதி!

Published

on

Loading

யாழ். வருகிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version