இலங்கை
அநுரவுக்கு நேற்று உச்சப் பாதுகாப்பு
அநுரவுக்கு நேற்று உச்சப் பாதுகாப்பு
ஜனாதிபதி அநுரவின் வருகையை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதி அநுர இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தபோது செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை விடவும், நேற்றைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு உயர்த்தப்பட்டிருந்தன.