இலங்கை

ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு!

Published

on

ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 713 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன.

Advertisement

இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள், 713 வாகன விபத்துக்களில் 744 பேர் உயிரிழந்தனர். பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 103 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. குறித்த காலப்பகுதிக்குள் 934 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version