இலங்கை

சகோதரர்கள் சண்டையால் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்

Published

on

சகோதரர்கள் சண்டையால் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்

சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.

Advertisement

இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version