இலங்கை
பொலனறுவையில் துப்பாக்கிச்சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
பொலனறுவையில் துப்பாக்கிச்சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
பொலனறுவை மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.