சினிமா
பல கோடி, தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் பிரம்மாண்டமாக கட்டியுள்ள வீட்டின் விலை.. இவ்வளவா?
பல கோடி, தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் பிரம்மாண்டமாக கட்டியுள்ள வீட்டின் விலை.. இவ்வளவா?
பாலிவுட் மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது. பொதுவாக பாலிவுட் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வீடுகளை வாங்கி அதில் வசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டிற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் ஜோடி விரைவில் குடிப்போக உள்ளனர்.11 ஆயிரம் சதுர அடி கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இந்த வீட்டில் கடைசி 16 முதல் 20 மாடியில் 1300 சதுர அடி மொட்டி மாடி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் விலை மட்டும் சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.