சினிமா

தாலி எடுத்து கொடுத்த பிரியங்கா-வசி ஜோடி ..! மேடையில் கண்கலங்கிய அமீர் -பாவினி

Published

on

தாலி எடுத்து கொடுத்த பிரியங்கா-வசி ஜோடி ..! மேடையில் கண்கலங்கிய அமீர் -பாவினி

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு அழகிய நட்பை கொடுத்துள்ளது. ஒரு சிலருக்கு உன்னதமான வாழ்க்கையை கொடுத்துள்ளது. அந்த வரிசையில் சீசன் 5 இல் கலந்து கொண்ட அமீர் பாவினி பிக்போஸிற்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் பிரியங்காவின் திருமணம் திடீர் என முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் அறிவித்தபடி முடிந்துள்ளது.இந்த திருமண கொண்டாட்டத்தில் தற்போது பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர். நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று இறுதி நாளான திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் பிரியங்கா மற்றும் வசி இருவரும் இணைந்து மனமக்களிற்கு தாலி எடுத்து கொடுத்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version