இலங்கை
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த லக்னோ
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த லக்னோ
18ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற லக்னோ முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 181 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் நிறைவில்178 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.