சினிமா
சரக்கு பார்ட்டியில் உதட்டு முத்தம்!! 23 வயதான நடிகை சானியா ஐயப்பன் செய்த செயல்..
சரக்கு பார்ட்டியில் உதட்டு முத்தம்!! 23 வயதான நடிகை சானியா ஐயப்பன் செய்த செயல்..
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சானியா ஐயப்பன், ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான குயின் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த “லூசிபர்” மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான “தி பிரீஸ்ட்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சானியா ஐயப்பன், விக்ரம் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான என்புரான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சானியா ஐயப்பன் நடித்திருந்தார்.ஏப்ரல் 20 ஆம் தேதியோடு 23 வயதை எட்டியுள்ள சானியா, நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டியில் அவரது தோழியும் பிரபலமுமான அபர்னா தாமஸுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.