சினிமா

கண் கவரும் சேலையில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்..!

Published

on

கண் கவரும் சேலையில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் போஸ்  சீசன் 4 இல் போட்டியாளராக பங்கு பற்றிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன்.அதுமட்டுமல்லாது சரவணன் மீனாட்சி,பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம்,ரெட்டை ரோஜா என பல சீரியல்களிலும் நடித்துள்ளார் . மேலும் ஷிவானி நாராயணன்  பிக் போஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார் .இதனை போட்டோ சூட்டில் கவனம் செலுத்தி இன்ஸ்டா பக்கத்தில் அதனை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்ட இவர் தற்போது கண் கவரும் சேலையில் இருக்கும்  போட்டோ ஒன்றினை பதிவிட்டுள்ளார் .தற்போது போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது . மேலும் இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version