இலங்கை

யோகஸ்ரீக்கு தனது பாடலை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்!

Published

on

யோகஸ்ரீக்கு தனது பாடலை பாடுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்!

தென்னிந்தியாவின் ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய யோகஸ்ரீக்கு தனது பாடலை பாடுவதற்கு ஈழத்தின் புகழ்பூத்த பிரபல பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

 அத்துடன் யோகஸ்ரீக்கு அனிருத், இமான் போன்றோரும் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

 ஜீ தமிழ் சரிகமப ஜூனியர் சிங்கர் போட்டியில் லட்சக் கணக்கான மக்கள் விரும்பும் பாடகியாக உயரத்தைத் தொட்டு இருக்கிறார் யோகஸ்ரீ. 

இவர் தமிழ் நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர் தந்து கே குரல் வெள்ளத்தினால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிரிகமப நிகழ்ச்சிக்கு தெரிவாகி உலகத் தமிழர் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version