சினிமா
அழகில் தேவதை போல ஜொலிக்கும் நடிகை யாஷிகா..! இன்ஸ்டாவில் வைரலான லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
அழகில் தேவதை போல ஜொலிக்கும் நடிகை யாஷிகா..! இன்ஸ்டாவில் வைரலான லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து அதிகளவான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். சிறிய கதாப்பாத்திரங்களிலிருந்து தைரியமான நாயகியாக வளர்ச்சியடைந்த நடிகை யாஷிகா இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களின் கண்கவர் நடிகையாக மாறியுள்ளார்.சமீப காலமாக திரையில் விறுவிறுப்பாக திகழ்ந்து வரும் யாஷிகா, தனது ஸ்மார்ட் மற்றும் ஸ்டைலிஷ் அழகினால் ரசிகர்களைத் தனது பக்கம் இழுத்துக்கொண்டே இருக்கின்றார். அத்தகைய யாஷிகா ஆனந்த், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலாகப் பரவி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் வெளியான நொடிகளிலேயே அதிகளவான லைக் மற்றும் கமெண்ட்ஸையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.படம் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவேளையினை எடுத்த நடிகை யாஷிகா படங்கள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தற்பொழுது நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாவில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.