இலங்கை

மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்!

Published

on

மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய ரணில்!

இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.

Advertisement

மேலும் “சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட இவ் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

 இந்தக் கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், உங்களுக்கும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

 “அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் ஒன்றிணைய முன்வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version