இலங்கை
2 ஆயிரத்தைத் தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் முறைப்பாடுகள்
2 ஆயிரத்தைத் தாண்டிய உள்ளூராட்சித் தேர்தல் முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 2,298 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
நேற்றுமுன்தினம் வரை வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 2,116 முறைப்பாடுகளும் வேறு சம்பவங்கள் தொடர்பில் 171 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.