சினிமா
26 வயதான ஜோ பட நடிகை பவ்யா த்ரிகாவா இது!! சேலையில் எடுத்த க்யூட் லுக் வீடியோ..
26 வயதான ஜோ பட நடிகை பவ்யா த்ரிகாவா இது!! சேலையில் எடுத்த க்யூட் லுக் வீடியோ..
மாடலிங் துறையில் இருந்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பவ்யா த்ரிகா ஜின், கதிர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த பவ்யா, ரியோ ராஜ் நடித்த ஜோ படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார்.ஜோ படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து ஆல்பம் பாடல்களிலும் ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற இடி மின்னல் காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பவ்யா, சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.