சினிமா

திடீரென கண்கலங்கி அழுத நடிகை சுருதிஹாசன்..!

Published

on

திடீரென கண்கலங்கி அழுத நடிகை சுருதிஹாசன்..!

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற csk அணியின் கிரிக்கெட் மேட்ச்சை பார்ப்பதற்கு பிரபலங்கள் பலர் சென்றிருந்தனர். முக்கியமாக அஜித் மற்றும் அவரது குடும்பம் ,சிவகார்த்திகேயன் மனைவி ,சுருதிகாசன் ஆகியோர் பார்வையிடுவதற்காக கலந்து கொண்டிருந்தனர்.இருந்தாலும்  நேற்று நடைபெற்ற போட்டியில் csk அணி தோற்று போயுள்ளது. தோணி ஆட்டத்தை பார்ப்பதற்காக மாத்திரமின்றி தல அஜித்தை பார்ப்பதற்காக பெரும்பாலான ரசிகர்கள் ஒன்று திரண்டுள்ளனர். நேற்று அனைவரும் கவலையுடன் இருந்தனர்.இந்த நிலையில் “நேற்று நடந்த CSK மேட்ச்சை பார்க்க வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் சிரித்து சந்தோஷமாக மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கடைசியில் CSK மேட்ஜ் தோற்றவுடன் ஸ்ருதி கண்ணீர் சிந்தினார்.அதனால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மைதானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version