இலங்கை
லொறியுடன் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
லொறியுடன் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வவுனியா – மூன்றுமுறிப்புப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்தே உயிரிழந்துள்ளார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். இறப்பு விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஹரிபிரசாத் மேற்கொண்டார்.