இந்தியா
அமைதி திரும்பிய காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்; பதிலடி நிச்சயம் – பிரதமர் மோடி உறுதி
அமைதி திரும்பிய காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்; பதிலடி நிச்சயம் – பிரதமர் மோடி உறுதி
காஷ்மீரில் அமைதியும் செழிப்பும் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததாகவும், பயங்கரவாதிகள் காஷ்மீரை மீண்டும் அழிக்க விரும்புவதாகவும் மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.இதற்கிடையில், பிரதமர் மோடி தனது ‘மான் கி பாத்’ உரையில், ஏப்ரல் 25 அன்று காலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கனின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். அறிவியல், கல்வி மற்றும் இந்தியாவின் விண்வெளி திட்டம் ஆகியவற்றிற்கு புதிய உயரங்களை வழங்குவதில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது தலைமையின் கீழ் இஸ்ரோ ஒரு புதிய அடையாளத்தை அடைந்தது” என்று மோடி கூறினார்.