சினிமா
டிரெண்ட் லுக்கில் நடிகை சமந்தா எடுத்த போட்டோஷூட்..
டிரெண்ட் லுக்கில் நடிகை சமந்தா எடுத்த போட்டோஷூட்..
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.சமீபத்தில் விருது விழாக்களில் கலந்து கொண்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார். தற்போது நீல நிற ஆடை அணிந்து எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்துள்ளார்.