இலங்கை
வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி
வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி
போரின் போது பாதுகாப்பு படையனரால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுடிமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி நடத்திய பொது கூட்டத்திலே ஜனதிபதி இதனை கூறியுள்ளார்.
அத்தோடு போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை கட்டுவதற்கும் தற்போதைய அரசாங்கம் உதவும் என்றும், போரின் போது மூடப்பட்ட கிளிநொச்சியிலுள்ள நெடுஞ்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிளிநொச்சியில் ஜனாதிபதி ஆற்றிய உரையை நாம் இந்த காணொளி மூலம் காணலாம்….