இலங்கை
ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்சியாளர்கள் தமிழருக்குத் தேவையா? (வீடியோ இணைப்பு)
ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்சியாளர்கள் தமிழருக்குத் தேவையா? (வீடியோ இணைப்பு)
எமது ஆட்சியாளர்கள் ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பிரச்ச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் அண்மையில் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மயிலிட்டி ஜட்டியை புணரமைத்து தருவதாக கூறியிருந்தார். மயிலிட்டி ஜெற்றிக்கு பதிலாக ஜட்டி என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும்போது குறித்த பிரச்ச்சாரக் கூட்டத்தில் சுகாஸ் ஜட்டிக்கும் ஜெற்றிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்சியாளர்கள் தமிழருக்குத் தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை