சினிமா
நீயா நானா!! பட்டிலின ஆண்களை திருமணம் செய்ய யோசித்த இளம்பெண்கள்!! கோபிநாத் கொடுத்த பதிலடி..
நீயா நானா!! பட்டிலின ஆண்களை திருமணம் செய்ய யோசித்த இளம்பெண்கள்!! கோபிநாத் கொடுத்த பதிலடி..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் தொகுப்பாளர் கோபிநாத்.இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நகரத்து மாப்பிள்ளையை மணமுடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் மற்றும் ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த கிராமத்து அம்மாக்கள் கலந்து கொண்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது பட்டியலின பெண் ஒருவர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கோபிநாத் கிராமத்து அம்மாக்களை பதில் அளிக்க முடியாமல் திணறடித்திந்தார்.பட்டியலின பெண்ணை ஏற்க சற்று யோசித்த அம்மாவின் ரியாக்ஷனுக்கு கோபிநாத் கொடுத்த பதில் கேள்வி அவர்களை வாயடைக்க வைத்தது. அந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில், பட்டியலினத்து ஆண்களை திருமணம் செய்ய இளம்பெண்கள் யோசித்துள்ளனர்.இதனால் ஷாக்கான கோபிநாத், ஒருத்தர் கூட கைத்தூக்காததால் அதிர்ச்சியாகி, ஏன் சாதியில் இருந்து வெளியே வரமாட்டுகிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, அந்த இளம்பெண்களை திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.