சினிமா

சரிகமப லிட்டில் சாம்ஸ் டைட்டில் வின்னர் திவினேஷ் இருக்கட்டும்.. 2, 3 ஆம் இடம் யாரு தெரியுமா..

Published

on

சரிகமப லிட்டில் சாம்ஸ் டைட்டில் வின்னர் திவினேஷ் இருக்கட்டும்.. 2, 3 ஆம் இடம் யாரு தெரியுமா..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் இன்று 4.30 மணிமுதல் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.சிறப்பாக பாடிய 6 போட்டியாளர்கள் இறுதி சுற்று போட்டிகளில் கலந்து கொண்டு பாடினர். ஹேமித்ரா, யோகஶ்ரீ, ஶ்ரீமதி, திவினேஷ், அமினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர், மக்கள் முன் நேரலையில் பாடினர்.முதல் இடத்தை திவினேஷ் இடம்பிடித்து மெல்லிசை இளவரசர் என்ற பட்டத்தை பிடித்தார்.அவரை தொடர்ந்து, 2ஆம் இடம் யோகஶ்ரீ பிடித்து அசத்தினார். 3 ஆம் இடத்தை மலேசியாவை சேர்ந்த ஹேமித்ரா பிடித்து உலக ரசிகர்களின் மனதை பிடித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version