உலகம்

சிம்னியில் வெளியேறிய வெள்ளை புகை- போப் தேர்வு

Published

on

சிம்னியில் வெளியேறிய வெள்ளை புகை- போப் தேர்வு


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகவும், அதேசமயம் வயது முதிர்வு காரணமாகவும் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில்  போப் பிரான்சிஸ் கடந்த 21.04.2025 அன்று காலமானார்.

இந்நிலையில் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சிஸ்டின் தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து உற்சாகமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வரவேற்று வருகின்றனர். புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • பேருந்து கவிழ்ந்து விபத்து; 21 பேர் உயிரிழப்பு

  • ‘தெளிவான செய்தியை சொல்லிவிட்டோம்; இன்று இரவும் காத்திருப்போம்’-முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

  • ‘மத்தியஸ்தம் தேவையில்லை’- நிராகரித்த மோடி

  • ‘வேலை நாட்களை ஒன்றிய அரசு குறைத்து விட்டது’-அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

  • பாமக மாநாடு; அச்சரப்பாக்கத்தில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நெரிசல்

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version