இலங்கை
தேர்தல் அன்று மதுபானசாலைகளுக்குப் பூட்டு
தேர்தல் அன்று மதுபானசாலைகளுக்குப் பூட்டு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.