இலங்கை
தேர்தல் பரப்புரைகள் மே 3ஆம் திகதியுடன் நிறைவு
தேர்தல் பரப்புரைகள் மே 3ஆம் திகதியுடன் நிறைவு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் வேட்பாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டால் அது பாரதூரமான குற்றமாகக் கருதப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.