இந்தியா

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் மரணம்

Published

on

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் மரணம்

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்துள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version