சினிமா

மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்..! நடந்தது என்ன..?

Published

on

மேடையில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்..! நடந்தது என்ன..?

சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா ” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நிகழ்வு ஒன்றில் நடிகர் மிகவும் மோசமான உடல்நிலையுடன் கலந்து அனைவராலும் பரிதாபமாக பார்க்கப்பட்டார்.படவாய்ப்புகள் இல்லாமை மற்றும் நோய் நிலைமையில் தவிக்கும் இவர் புதிய வகை நோயொன்றால் பாதிக்கப்படுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தது. இவரது நோயை குணப்படுத்த நண்பர்கள் குடும்பத்தார் பிரபலங்கள் என பலர் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் மயக்கம்  நடிகர் விஷால் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது மேடையிலேயே மயக்கமடைந்தார். என செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version