சினிமா
அடேங்கப்பா கொஞ்சம் குண்டாக காணப்பட்ட ஜுனியர் என்.டி.ஆரா இது.. இப்படி ஒல்லியாகிவிட்டாரே
அடேங்கப்பா கொஞ்சம் குண்டாக காணப்பட்ட ஜுனியர் என்.டி.ஆரா இது.. இப்படி ஒல்லியாகிவிட்டாரே
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜுனியர் என்.டி-ஆர்.இவரது நடிப்பில் கடைசியாக தேவாரா என்ற படம் வெளியாகி இருந்தது, மொத்தமாக ரூ. 500 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்திய இப்படம் ஜப்பானில் வெளியாகி அங்கேயும் செம வசூல் வேட்டை நடத்தியது.இப்பட புரொமோஷனிற்காக என்டிஆர் ஜப்பான் எல்லாம் சென்றிருந்தார்.கொஞ்சம் குண்டாக காணப்பட்டு வந்த ஜுனியர் என்டிஆர் தற்போது சுத்தமாக உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.அவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். இதோ அந்த போட்டோ,