இலங்கை

கண்டி – பதுளைக்கான குறுக்குப்பாதை துரித கதியில் அபிவிருத்தி!

Published

on

கண்டி – பதுளைக்கான குறுக்குப்பாதை துரித கதியில் அபிவிருத்தி!

கண்டியிலிருந்து பதுளைக்கான ஆகக் குறுகிய பாதையொன்று தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 

இது மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து, கோரி வந்த ஒரு விடயமாகும்,
இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், இது கண்டி மற்றும் பதுளைக்கு (ஹங்குராங்கெத்த, வலப்பனை, மஸ்பன்னை ஊடாக) பயணிக்கக் கூடிய ஆகக் குறுகிய பாதையாக அமையும்.

Advertisement

 எதிர்காலத்தில், பதுளை மற்றும் வெலிமடை டிப்போக்களின் தூரப் பிரதேச சேவைகள் வலப்பனை, ஹங்குராங்கெத்த ஊடாக கண்டிக்கு பயணிக்கத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version