சினிமா
நயன்தாராவின் 15 வயதான ரீல் மகள் மானஸ்வி கோட்டாச்சியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்க…
நயன்தாராவின் 15 வயதான ரீல் மகள் மானஸ்வி கோட்டாச்சியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்க…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி, நடிகை நயன்தாரா நடிப்பில் 2018ல் ரிலீஸான இமைக்கா நொடிகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக பிரபலமானார்.திரிஷாவின் மோகினி படத்தில் நடித்திருந்தாலும் இமைக்கா நொடிகள் படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து பிரபலமாக்கியது.இப்படத்தை தொடர்ந்து இருட்டு, தர்பார், எனிமி, மாமனிதன், மஹா, கொலை, டிடி ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி, கொழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.குட்டி நட்சத்திரமாக நடித்த மானஸ்வி, சமீபத்தில் 15வது பிறந்தநாலை கொண்டாடினார். தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.சமீபத்தில் தன் அப்பா, அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.