இலங்கை

வாகன விபத்துகளை தடுக்க ஒரே வழி இதுதான்!!

Published

on

வாகன விபத்துகளை தடுக்க ஒரே வழி இதுதான்!!

வாகன விபத்துகளை தடுக்க ஒரே வழி எந்தப் பாதைகளையும் புனர்நிர்மானம் செய்யக் கூடாது, பழங்காலத்தில் பாதைகள் எப்படி குன்றும் குழியுமாக இருந்ததோ அதே போல இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் சாரதிகளின் மொபைல் ஃபோன் பாவனையும், பஸ்களில் பொருத்தி இருக்கும் டீவி, மற்றும் சவுண்ட் ஸ்பீக்கர் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

Advertisement

அனைத்து பஸ்களிலும் இரண்டு சாரதிகள் கண்டிப்பாக பணியில் ஈடுபடுத்தப் பட வேண்டும், இன்னும் சொல்லப்போனால் பாதைகளில் ஆங்காங்கே ஆர்மி, பொலிஸ் செக் பொய்ண்ட்கள் அமைக்கப்பட வேண்டும், 

இதுவே பயணிகளை விபத்துக்களில் இருந்து பாகாக்க ஒரே வழி.

 உங்கள் குழந்தைகள், குடும்பத்தினர் பாதுகாப்பாக பயணம் செய்ய விரும்பினால், அல்லது நீண்ட காலம் உயிருடன் வாழ வேண்டும் என்ற ஆசையும் பாசமும் இருக்குமேயானால் கண்டிப்பாக இதற்கு ஆதரவு தெரிவித்து நம்ம உறவுகளையும் நாட்டில் வாழும் மக்களையும் விபத்தில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version