இலங்கை

அம்பாறையில் வீதியை விட்டு விலகி சொகுசு பேருந்து விபத்து!

Published

on

அம்பாறையில் வீதியை விட்டு விலகி சொகுசு பேருந்து விபத்து!

அம்பாறை – மஹியங்கனை வீதியில் மஹியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. 

 இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

 மஹியங்கனை பொலிஸாரைத் தொடர்பு கொண்டபோது, ​​பேருந்தில் இருந்த எவருக்கும் விபத்தில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version