சினிமா

இளசுகளை ஹாட்டான தோற்றத்தால் மயக்கும் ரச்சிதா..! இன்ஸ்டாவில் வைரலாகும் கிளிக்ஸ்..!

Published

on

இளசுகளை ஹாட்டான தோற்றத்தால் மயக்கும் ரச்சிதா..! இன்ஸ்டாவில் வைரலாகும் கிளிக்ஸ்..!

தமிழில் சீரியல் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நடிகை ஒருவர் என்றால், அது ரச்சிதா மகாலட்சுமி தான். இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் மீனாட்சியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.இவர், சீரியல் உலகில் மட்டுமல்லாமல், தற்போது சினிமா, நிகழ்ச்சிகள் என தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக்கொண்டே போகின்றார். அத்தகைய நடிகை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் சேலை அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக காணப்படுகின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ரச்சிதா முன்பு இருந்ததை விட இப்பொழுது இன்னும் அழகாக இருப்பதாக கமெண்ட்ஸினைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்களில் ரச்சித்தா ரொம்பவே அழகாவும் கியூட்டாகவும் இருக்கின்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version