சினிமா
ஜப்பானில் நடிகை மிர்னாலினி ரவி.. பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்
ஜப்பானில் நடிகை மிர்னாலினி ரவி.. பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்
டப்ஸ்மாஷ் மூலம் பிரபலம் ஆகி அதன் மூலமாக பட வாய்ப்பு கிடைத்து படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி.அந்த வகையில், மிர்னாலினி சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, விஜய் ஆண்டனி உடன் ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது, நடிகை மிர்னாலினி ரவி ஜப்பான் நாட்டுக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அங்கு அவர் எடுத்துகொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,