சினிமா
நடிகை ஹன்சிகா சேலையில் கண்கவரும் அழகிய போட்டோஷூட்..
நடிகை ஹன்சிகா சேலையில் கண்கவரும் அழகிய போட்டோஷூட்..
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி ஒரு காலத்தில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். திருமணத்தின் பின்னர் நடிப்பதை நிறுத்திய இவர் தற்போது அழகிய சேலையில் செய்த போட்டோஷூட் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது.சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கிளாமரான மற்றும் அழகிய சேலையில் இந்த புகைப்படங்கள், ஹன்சிகாவின் அழகிய மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தையும் தனித்துவமான இமேஜை வெளிப்படுத்தியுள்ளது. இவரது அழகிய புகைப்படங்கள் இதோ..