சினிமா
பத்ரகாளியாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை மிரள வைக்கும் சீரியல் நடிகை
பத்ரகாளியாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை மிரள வைக்கும் சீரியல் நடிகை
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் நாங்க தான் கிங் என வெற்றிகரமாக தொடர்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் தான் இடையில் 3 மணி நேரம் மட்டும் படம் ஒளிபரப்பாகிறது.அப்படி சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் பிரியங்கா நல்காரி.அந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழ் பக்கம் சென்றவர் தொடர்கள் நடித்தாலும் சரியான ரீச் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.தற்போது அவர் பத்ரகாளியாக போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.