சினிமா
நடிகை லாஸ்லியாவா இது.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் குண்டாக எப்படி உள்ளார் பாருங்க
நடிகை லாஸ்லியாவா இது.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் குண்டாக எப்படி உள்ளார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிக்பாஸ் பக்கம் வந்தவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் உள்ளார்.அந்த வகையில், ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்தார் என்று தெரியுமா? அது தொடர்பான போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,