சினிமா

புதிய காதலருக்கும் சமந்தாவுக்கும் இத்தனை வயது வித்தியாசமா!! என்ன சாம் இது…

Published

on

புதிய காதலருக்கும் சமந்தாவுக்கும் இத்தனை வயது வித்தியாசமா!! என்ன சாம் இது…

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் இயக்குநர் Raj Nidimoru உடன் ஜோடியாக சமந்தா எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதை வைத்து பலரும் பலவிதமாக கதைகளை அடிக்கி வருகிறார்கள். ஆனால், சமந்தா இதுகுறித்து வாய்யை திறக்கவில்லை. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்ற வீடியோ கூட வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தற்போது Raj Nidimoru உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சமந்தாவிற்கு தற்போது 38 வயதாகும் நிலையில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கு 46 வயதாகிறதாம். அப்படி இருவருக்கும் நடுவில் 8 வயது வித்தியாசம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா விவாகரத்தானவர், அவரை போல் ராஜ் நிடிமோரும் திருமணமாகி விவாகரத்து பெற்றவராம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version