சினிமா

மருத்துவரானர் பிரபல நடிகையின் மகள்…! யார் அந்த நடிகை தெரியுமா ?

Published

on

மருத்துவரானர் பிரபல நடிகையின் மகள்…! யார் அந்த நடிகை தெரியுமா ?

தமிழ், தெலுங்கு சினிமாவில் பொதுவாக தங்கள் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது வழமை அதில் ஒரு சில நட்சத்திரங்கள் தான் தமது பிள்ளைகளை தங்கள் விருப்பம் போல படிப்பதற்கு வழியமைத்து கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது சரண்யா பொன்வன்னன் சிறந்த இடம் பிடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் தங்கள் மகளை டாக்டர் ஆக படிக்க வைத்துள்ளனர். இவர் திரைப்படங்கள் ,சீரியல்கள் என பிஸியாக இருந்தாலும் மகள்களின் படிப்பிலும் அக்கறை காட்டி வந்துள்ளனர். இவர் குணநட்சத்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கென எனத் தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.  இவர்களது மகள் டாக்டராக சென்னை ராமச்சந்திரா  மருத்துவக்கல்லூரியில் பட்ட படிப்பினை  முடித்துள்ளார். என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் வைரல் ஆகி வருகின்றதுடன் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் புது ஹீரோயினி மிஸ் செய்து விட்டோம்  என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version