சினிமா
” thugh life” திரைப்பட Trailer வெளியாகியது..! வீடியோ இதோ…
” thugh life” திரைப்பட Trailer வெளியாகியது..! வீடியோ இதோ…
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா நடித்துள்ள ” thugh life ” திரைப்படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பலத்த கூட்டணி இணையவுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் இந்த படத்தில் ‘ஜிங்குச்சா’ எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.பாடலை இசைத்தது ஏ.ஆர். ரஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் இணையத்தில் ரசிகர்கள் “ரஹ்மானின் ராக்கிங் ரீஎன்ட்ரி” எனப் புகழ்ந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தது போன்று தற்போது இப் படத்தின் Trailer வெளியாகியுள்ளது. மேலும் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் அதிகபட்ச பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. Trailer வீடியோ இதோ..