இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 17 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது!
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 17 மற்றும் 18 வயதுடைய இருவர் கைது!
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம வீதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை