சினிமா

17 நாட்களில் “ரெட்ரோ ” படைத்துள்ள சாதனை..! உலகளாவிய வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

Published

on

17 நாட்களில் “ரெட்ரோ ” படைத்துள்ள சாதனை..! உலகளாவிய வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ,பூஜா ஹெட்ஜ் ,ஜெயராம் நடிப்பில் மே மாதம் முதலாம் தேதி வெளியாகிய ரெட்ரோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வருகின்றது. கங்குவா பட தோல்வியின் பின்னர் சூர்யாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது ஆனாலும் ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் இன்றுவரை வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது.கடந்த வாரம் 100 கோடியை வசூலில் கடந்த இத்திரைப்படம் தற்போது உலகளவில் 235 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2d entertainment சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் 65 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதைவிட இயக்குநருக்கும் இந்த படம் வெற்றி படமாக மாறியுள்ளது . கடந்த வாரம் அளவில் சூர்யா தனது லாபத்தின் குறித்த தொகையினை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version