இலங்கை
அர்ச்சுனா ஒரு கிருமிநாசினி ஏன்? விபரங்கள் உள்ளே!!
அர்ச்சுனா ஒரு கிருமிநாசினி ஏன்? விபரங்கள் உள்ளே!!
வைத்தியர் அர்ச்சுனா பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தனது சுயலாபத்திற்காக அவர் அரசியலுக்குள் நுழைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவிற்காக காத்திருக்கின்ற நிலையில் அவர் மீதான அண்மைய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வியாபித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
ஆரம்பத்தில் அதாவது நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அமோக வெற்றிபெற்றிருந்தாலும், அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் மக்களின் மனோநிலை மாறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பான விரிவான காணொளியை பார்வையிடுங்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை