இலங்கை

கொழும்பை கைப்பற்ற அநுரவின் புது வியூகம்!

Published

on

கொழும்பை கைப்பற்ற அநுரவின் புது வியூகம்!

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version