இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக இந்தியாவில் சீமான் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம்

Published

on

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக இந்தியாவில் சீமான் தலைமையில் திரண்ட மக்கள் கூட்டம்

கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கூட்ட நிகழ்வொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சீமான்,

Advertisement

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமையாக நாம் வாழந்துகொண்டு இருக்கின்றோம்.  தமிழ் தேசிய மக்கள் நமக்கென்று குரல் எழுப்ப ஒருத்தர் இல்லாமல் தற்போது போராட்ட சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாபெரும் தலைவர்
இருந்தாலும், தமிழீழத்தையும் தமிழையும் மேலும் வலுவாக வளர்த்து வருகின்றனர் நம் தமிழ் மக்கள். 

மேலும் தமிழ் மக்களின் வரலாற்று பாதை, வலி சுமைகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

தமிழ் தாயின் வரலாற்றில் மாபெரும் தலைவராக பிறந்த எம் தலைவர், அனைத்து தமிழ் மக்களும் வாழ வேண்டும் என நினைத்தமையினால் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version